உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டுமென கோரிக்கை வைக்கவே பழனி மாணிக்கத்திற்கு விருது வழங்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பவளவிழாவில் பழனிமாணிக்கத்திற்கு விருது கொடுத்தது உதயநிதியை துணை முதல்வராக பட்டம் சூட்ட வேண்டுமென கோரிக்கை விடுப்பதற்காகவே என பதிவிட்டுள்ளார்.