ஜம்மு- காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி - ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா திட்டவட்டம்!
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு- காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி – ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 21, 2024, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு- காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் நீடிக்கும் என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி உரையாற்றினார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு- காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அவற்றை இந்தியாவிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், இந்தக் கருத்தை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி பதிவு செய்தார்.

இதனிடையே, லெபனானில் பேஜர் உள்ளிட்ட தகவல்தொடர்பு கருவியில் வெடிபொருளை பொருத்தி, இஸ்ரேல் உயிர் சேதம் ஏற்படுத்தியது போர்க்குற்றத்துக்கு சமமானது என ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு தலைவர் வோல்கர் துர்க் விமர்சித்தார்.

Tags: Ladakhjammu kashmirUN Human Rights Council meeting.Indian Ambassador Shidij Tyagi
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன் மோகன் ரெட்டி மீது தியாகராய நகர் காவல் நிலையத்தில் புகார்!

Next Post

சிறுவனை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு – பாடகர் மனோ மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies