திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்துக்களை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோ - பியூஸ் மனுஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார்!
Jan 14, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்துக்களை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோ – பியூஸ் மனுஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார்!

Murugesan M by Murugesan M
Sep 21, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்துக்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் பியூஸ் மனுஷ் வீடியோ வெளியிட்டுள்ளதாக தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்துவதாக கூறி மதுவிலக்கை மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக கூறுவது கேலிக்குரியது எனவும் மது மற்றும் மதுவிலக்கு ஆகியவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பட்டியலில் எட்டாவது இடத்தில் வருகிறது . திருமாவளவன் சட்டம் படித்தவர் தான்.

ஆனாலும் இந்த விஷயம் அவருக்கு தெரியவில்லை . மாநிலப் பட்டியலில் வருகிற ஒரு விஷயத்திற்கு மத்திய அரசு எப்படி சட்டம் இயற்ற முடியும்? நான் படித்த சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் தான் அவரும் படித்தார். எனக்கு அவர் சூப்பர் சீனியர். ஆனாலும் எப்படி சட்டம் தெரியாமல் இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கான்ஸ்டிடியூஷன் கிளாஸ் நடக்கும்போது கட் அடித்துவிட்டார் போல, என்றும் கூறினார். மேலும் திருமாவளவன் அவர்கள் நடத்துவது “போலி மது ஒழிப்பு மாநாடு”, பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் உண்மையாக மது ஒழிப்புக்கு போராடிக் கொண்டிருக்கிற கட்சிகள். ஆகவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறினார்.

பசு பாதுகாப்பு என்பது நமது வராலற்றில் உள்ள விஷயம். திருவள்ளுவரே பசு பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார். சோழர் கால கல்வெட்டுகள் பசுவை கொல்வது பெரிய பாவம் என்கிறது . அதன் அடிப்படையில் பெரும்பான்மை மக்கள் பசுவை தெய்வமாக வணங்குகின்றனர். அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதும் , இந்துக்கள் மனதை புண்படுத்துவதும் சட்டப்படி குற்றம் .

1857 ல் நடந்த சிப்பாய் கலகம் மாட்டுக்கொழுப்பும் பன்றிக் கொழுப்பும் கலந்த துப்பாக்கி தோட்டாவினுடய உரையை சிப்பாய்கள் கடித்து நீக்க வேண்டி இருந்ததாலும், அதற்கு வெள்ளையர்கள் வற்புறுத்தியதாலும் தான் நடந்தது . மாடுகொழுப்பை எதிர்த்து இந்துக்களும் பன்றிக்கொழுப்பை எதிர்த்து இஸ்லாமியர்களும் போராடினார்கள்.

ஏற்கனவே இந்துக்கள் பலரும் திருப்பதி தேவஸ்தான லட்டு பிரசாத விவகாரத்தில் கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் வன்மத்தோடு பேசியுள்ள பீயூஸ் மானுஸ் போன்றவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று அஸ்வத்தாமன் கூறினார்.

Tags: Beuys Manush videoHindustirupati lattu issueTamil Nadu BJP SecretaryAswathamanChennai Police Commissioner's office
ShareTweetSendShare
Previous Post

லெபனானில் பேஜர் வெடித்து 12 பேர் உயிரிழந்த விவகாரம் – கேரள தொழிலதிபருக்கு தொடர்பு?

Next Post

கார் ரேஸ் நடத்தும் அரசுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் கொடுக்க நிதி இல்லையா? எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies