திருப்பதி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பை கலந்தவர்கள் மிருகத்தை விட மோசமானவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாவது : திருப்பதி பிரசாதமான லட்டில் மிருகத்தினுடைய கொழுப்பை கலந்தவர்கள் மிருகத்தை விட மோசமானவர்களே கூறினார்
மேலும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது குறித்த கேள்விக்கு உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், பேரறிஞர் அண்ணாவிற்கு துணை நின்றவர்களும் கருணாநிதிக்கு துணை நின்றவர்களும் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கு துணையாக நின்ற பல அமைச்சர்கள் துணையற்று நிற்பார்கள் என்பதை திமுக யோசிக்க வேண்டிய தருணம் இது என பேட்டி அளித்தார்