நடிகர் ஜெயம் ரவி உடனான நட்பு குறித்து பாடகி கெனிஷா விளக்கமளித்துள்ளார்.
மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகர் ஜெயம் ரவிக்கு, பாடகி கெனிஷாவுடன் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுதொடர்பாக விளக்கமளித்த ஜெயம் ரவி, கெனிஷா ஒரு uLaviஎன்றும், அவருடன் சேர்ந்து ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
ஜெயம் ரவியின் இந்த தகவலைத் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பாடகி கெனிஷா, நட்பிலும் அதீத அன்பு உண்டு, அதை மக்கள் மறந்து விடுகின்றனர் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.