I PHONE 16 PRO செல்போனில் TOUCH SCREEN சரி இல்லையா? வல்லுநர்கள் கருத்து என்ன? சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

I PHONE 16 PRO செல்போனில் TOUCH SCREEN சரி இல்லையா? வல்லுநர்கள் கருத்து என்ன? சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட I PHONE 16 PRO செல்போனின் TOUCH SCREEN சரியாக வேலை செய்யவில்லை என பயனர்கள் புகார் கூறியுள்ளனர். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

I PHONE… செல்போன் என்பதையும் தாண்டி பெருமையின் அடையாளமாக கருதப்படும் பொருள். இன்று SMART PHONE விற்பனையில் ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும் APPLE-க்கும் அதன் தயாரிப்பான I PHONE-க்கும் தனி இடமுண்டு.

புதிய மாடல்களை APPLE அறிமுகப்படுத்தும் போது PRE BOOKING செய்துவிட்டு வரிசையில் நின்று வாங்குவார்கள் வாடிக்கையாளர்கள்..அதுபோன்ற ஒரு வரவேற்பு அண்மையில் APPLE அறிமுகப்படுத்திய I PHONE 16 SERIES-க்கும் கிடைத்தது.

I PHONE 16, I PHONE 16 PLUS, I PHONE 16 PRO, I PHONE 16 PRO MAX ஆகிய 4 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 128 GB STORAGE முதல் 1 TB STORAGE வரை 4 VARIANT-களில் வெளியிடப்பட்டது I PHONE 16 SERIES. 80 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை மாடலுக்கும் STORAGE-க்கும் ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

வழக்கம் போல் வந்த உடனேயே MARKET-ஐ கலக்கியது I PHONE 16 SERIES. பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியானதால் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கத் தொடங்கினர்.

இப்படி எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நிலையில், “வாங்காதீங்க… I PHONE 16 PRO-வ வாங்காதீங்க…” என கதற தொடங்கியிருக்கிறார்கள் ஏற்கனவே அந்த மாடலை வாங்கிய பயனர்கள். I PHONE 16 PRO-வில் TOUCH SCREEN சரியாக வேலை செய்யவில்லை என்று புலம்புகிறார்கள் அவர்கள். TAP, SWIPE, SCROLL என எந்த ACTION-ம் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்கிறார்கள்.

இது HARDWARE பிரச்னையல்ல என்றும் SOFTWARE-ஆல் ஏற்பட்டுள்ள சிக்கல்தான் என்றும் கூறப்படுகிறது. அதாவது IOS TOUCH REJECTION ALGORITHM-மே TOUCH SCREEN ஒழுங்காக வேலை செய்யாததற்கு காரணம் என்கிறார்கள் TECH வல்லுநர்கள்.

I PHONE 16 PRO-வில் மட்டுமின்றி I PHONE 15 PRO-விலும் இந்தப் பிரச்னை இருப்பதாக தெரிகிறது. பழைய OS-ஐ UPDATE செய்து IOS 18-க்கு மாறியவர்களும் இதே இன்னலை சந்தித்து வருகின்றனர்.

I PHONE-ல் இருக்கும் இந்த TOUCH பிரச்னை குறித்து பயனாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விரைவில் இந்த சிக்கலை APPLE தீர்த்து வைக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

Tags: SOFTWAREsoftware problemapple235 pound jewelry robbery: main culprit arrested!I PHONE 16 PROTOUCH SCREEN
ShareTweetSendShare
Previous Post

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு – அதிமுக மகளிர் அணி சார்பில் ஆரப்பாட்டம்!

Next Post

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக வழக்கு – நடிகர் முகேஷ் கைது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies