ஐப்பசி மாத பூஜை - சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 16ஆம் தேதி திறப்பு!
May 29, 2025, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 16ஆம் தேதி திறப்பு!

Web Desk by Web Desk
Sep 24, 2024, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 16ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது.

இதற்கான ஆன்லைன் முன்பு பதிவு தொடங்கியது. அக்டோபர் 17ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

நாள்தோறும் சுவாமிக்கு வழக்கான பூஜைகள் நடைபெறும் என்றும், அக்டோபர் 21ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐயப்பன் கோயிலின் நடை அடைக்கப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: Sabarimala Ayyappan temple!Aipasi month poojaOnline pre-registration
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!

Next Post

அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி – அணு ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டார்!

Related News

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்தியா : ரூ.3,000 கோடிக்கு INVAR ஏவுகணைகள் கொள்முதல்!

எங்கெங்கு காணினும் மீம்ஸ் : ட்ரோல் மாஸ்டர்களை மகிழ்விக்கும் முதலமைச்சர்!

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன – வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

தாய்நாட்டின் மீதான சாவர்க்கரின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஞானசேகரன் வழக்கு தீர்ப்பு வரம்பற்ற குற்றங்களை நிகழ்த்தலாம் என்று நினைப்போருக்கு சம்மட்டி அடி – எல். முருகன்

நாளை மேற்கு வங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

பாலியல் குற்றம் மீண்டும் நடக்காததுபோல் தண்டனை இருக்க வேண்டும் – ஞானசேகரன் வழக்கில் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடுமையாக கையாளப்பட வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் – இபிஎஸ்

ஸ்டாலின் பச்சை பொய் கூறுகிறார் – விஜய்

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies