அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி - அணு ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டார்!
Mar 15, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி – அணு ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டார்!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அணு ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டார்.

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2 ஆயிரத்து 22-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தற்போது வரை எந்தவொரு சமரசமும் இன்றி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

போரில் உக்ரைனுக்கு ஆயுதயுதவி மற்றும் நிதியுதவி ஆகியவற்றை அமெரிக்கா வழங்கி வருகிறது. அந்தவகையில், அமெரிக்காவிற்கு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஸ்க்ரான்டன் பகுதியில் உள்ள அணு ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags: americaRussia Ukraine warrussia ukraineUkrainian Prime Minister Zelenskynuclear weapons factory
ShareTweetSendShare
Previous Post

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 16ஆம் தேதி திறப்பு!

Next Post

நவராத்திரி – திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் நடைபெற்ற பந்தக்கால் நடும் நிகழ்ச்சி!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies