நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக வழக்கு - நடிகர் முகேஷ் கைது!
Nov 15, 2025, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக வழக்கு – நடிகர் முகேஷ் கைது!

Web Desk by Web Desk
Sep 24, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நடிகரும், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டார்.

மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லையை எதிர்கொண்டதாக ஹேமா கமிட்டி அறிக்கையை சமர்ப்பித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமான முகேஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் கேரள போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இதன்பேரில், கொச்சியில் சிறப்பு விசாரணை குழு முன் முகேஷ் ஆஜரானார். சுமார் மூன்றரை மணி நேரம் அவரிடம் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் அளித்ததால், மருத்துவப் பரிசோதனைக்குப் பின் முகேஷ் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கிய மலையாள நடிகரும், நடிகர் சங்கப் பொதுச் செயலருமான சித்திக்கின் இடைக்கால ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags: KeralaMukeshsexual harassment of an actress.mukesh arrestMarxist Communist mla
ShareTweetSendShare
Previous Post

I PHONE 16 PRO செல்போனில் TOUCH SCREEN சரி இல்லையா? வல்லுநர்கள் கருத்து என்ன? சிறப்பு கட்டுரை!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – மயானத்திற்கு செல்ல புதிய சாலை அமைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!

Related News

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies