பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக சார்பில் ஆந்திர டிஜிபியிடம் புகார்!
Jun 17, 2025, 08:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக சார்பில் ஆந்திர டிஜிபியிடம் புகார்!

Web Desk by Web Desk
Sep 26, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக சார்பில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பரிதாபங்கள் யூடியூப் சேனலில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பாஜக விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி சார்பில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ மத நம்பிக்கைகளையும், அதன் நடைமுறைகளையும் குறிவைக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி பிரசாதத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் அந்த வீடியோ இருப்பதாகவும், ஆந்திர முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை குறிவைத்து தவறான கருத்துகள் அந்த வீடியோவில் உள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Paritabhagal YouTubeAndhra DGPTamil Nadu BJPtirupati lattu issue
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைப்பு!

Next Post

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் – பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு!

Related News

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies