ஓய்வு பணியிடங்களை கூட திமுக அரசு நிரப்பவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!
590 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 70 வாக்குறுதிகளை மட்டுமே ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவிநாசி தொகுதியில் பாஜக சார்பில் ...























