தமிழிசை சௌந்தரராஜன் குறித்து திருமாவளவன் சர்ச்சை பேச்சு - பாஜக கண்டனம்!
Aug 4, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழிசை சௌந்தரராஜன் குறித்து திருமாவளவன் சர்ச்சை பேச்சு – பாஜக கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2024, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்த திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை பழிவாங்கும் எண்ணத்தில், விசிக மாநாட்டில் திருமாவளவன் பேசியுள்ளார் எனவும், பெண்ணினத்திற்கே களங்கத்தை உருவாக்க முயன்ற திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், விளம்பர அரசியலுக்காக பெண்ணினத்தை திருமாவளவன் கொச்சைப்படுத்தலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில், தேசிய பெண்கள் நலவாரியம் விசாரித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: National Women's Welfare BoardTamilisai SoundararajanTamil Nadu BJPthirumavalavanBJP spokesperson Prasad
ShareTweetSendShare
Previous Post

தனிநபர் உணர்வுகளை காயப்படுத்தும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு வருத்தம் அளிக்கிறது – காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

Next Post

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – வரும் 5ஆம் தேதி வாக்குப்பதிவு!

Related News

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies