thirumavalavan - Tamil Janam TV

Tag: thirumavalavan

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் போராடியே தொகுதிகளை பெறும் நிலை இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் 10 சட்டமன்ற ...

பீகார் அரசியலை பற்றி திருமாவளவன் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை – நயினார் நாகேந்திரன்

எந்த கட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் பாஜக-விற்கு இல்லை என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மணப்பாறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார் அரசியலை ...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை – திருமாவளவன்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற  கோரிக்கையை கைவிடவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு ...

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணையும் என்று பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு விசிக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் ...

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் ...

கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் வருமானம் பார்த்த அமைச்சர் சேகர்பாபு! – கண்ணன்

தமிழக கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் அமைச்சர் சேகர்பாபு வருமானம் பார்த்துள்ளதாக இந்து பாதுகாப்பு படை தேசிய தலைவர் கண்ணன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் ...

மன்னர்களை பற்றி திருமாவளவனின் சர்ச்சை கருத்து – கொதித்தெழுந்த இந்து முன்னணி!

சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி ...

பெருமைமிக்க தமிழ் மன்னர்களின் புகழை கெடுத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டுமா? – திருமாவளவனுக்கு நயினார் கண்டனம்!

தமிழ் மன்னர்கள் குறித்து அவதூறாக பேசிய திருமாவளவனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ் மன்னர்களை ...

திருமாவளவன் குறித்த சர்ச்சை பேச்சு – திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து விசிக ஆர்பாட்டம்!

திருமாவளவனை தரக்குறைவாக பேசிய திமுக எம்பி ஆ.ராசாவைக் கண்டித்து குன்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையம் அருகே விடுதலை ...

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

சென்னையில் வழக்கறிஞர் பைக் மீது திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் வெளியே, கடந்த 7ம் ...

திருமாவளவன் கார் மோதிய விவகாரம் – வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் திருமாவளவன் கார் மோதிய விபத்தில் விசிக தரப்பினர் மற்றும் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 7ஆம் ...

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசிக.வினர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் ...

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – ஹெச். ராஜா வலியுறுத்தல்!

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக  திருமாவளவனை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ...

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

சென்னையில் வழக்கறிஞர் மீதான விசிக-வினர் தாக்குதலுக்கு திருமாவளவன் தான் பொறுப்பு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சாலி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

பைக் மீது மோதிய திருமாவளவன் கார் – வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல்!

சென்னை பாரிமுனையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயில் அருகே விசிக சார்பில் நடைபெற்ற ...

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது வருந்தத்தக்கது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பட்டியலின மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் ...

அஜித் குமார் தாக்கி கொல்லப்பட்டதற்கு விசிக கண்டனம்!

உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரரையும் காவல்துறையினர் தாக்கியிருப்பது அரச பயங்கரவாதம் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் ...

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழக அரசு செயல்படாத அரசாக இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காவல்துறை தம்மிடம் உள்ளதா? இல்லையா? ...

திமுகவிற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை – அண்ணாமலை

வேர்வை அதிகமாக வந்ததனால் திருநீரை துடைத்தேன் என்று திருமாவளவன் யாரு காதில் பூ சுற்றுகிறார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரி ...

விபூதியை அழித்த திருமா – போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக எல்.முருகன் விமர்சனம்!

விபூதியை அழித்து விட்டு செல்பி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...

செல்பி கேட்ட தம்பதி – விபூதியை அழித்துவிட்டு எடுத்துக்கொண்ட திருமாவளவன்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தம்பதியுடன் செல்ஃபி எடுக்கும்போது நெற்றியில் வைத்திருந்த விபூதியை திருமாவளவன் அழித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் விடுதலை சிறுத்தைகள் ...

வடகாடு கோயில் விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

வடகாடு பிரச்னை தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசாரிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு ...

Page 1 of 3 1 2 3