திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக செய்த தவறை தவெக அரசும் செய்கிறது – தமிழிசை குற்றச்சாட்டு!
மக்களின் உணர்வுகளை மதிக்காததால் தான் திமுக ஆட்சி முடிவுக்கு வந்ததாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்புக்கு ...























