மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு - பாஜக சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்!
Sep 7, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு – பாஜக சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2025, 06:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்மொழி கொள்கைக்கு தமிழக மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது.

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து Puthiyakalvi.in என்னும் இணையதளத்தை, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதேபோல் சமகல்வி எங்கள் உரிமை என்ற பாடலை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும், கையெழுத்து இயக்கத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மும்மொழி விவகாரத்தில் முதலமைச்சர் மக்களை தவறான வழியில் கொண்டு செல்வது வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டி கையெழுத்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திக்ககான பள்ளியை தமிழகத்தில் தொடங்கி வைத்தது ஈவெரா தான் என தெரிவித்தார்.

அதேபோல் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக, அதே மொழியால் ஆட்சியை இழக்கப் போவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சமகல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கத்தின் முதல் கையெழுத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமகல்வி எங்கள் உரிமை என எழுதி தொடங்கி வைத்தார். அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “தமிழ் வாழ்க, பாரதம் வாழ்க” என எழுதி தனது கையெழுத்தை பதிவு செய்தார். தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது கையெழுத்தை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தமிழக பாஜக  சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, http://puthiyakalvi.in என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: signature drive with 1 crore people to garnerAminkaraiChennaiTamil Nadu BJPBJP State President Annamalaithree-language policy
Share
Tweet
SendShare
Previous Post

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Next Post

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies