மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு - பாஜக கண்டனம்!
Sep 14, 2026, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு – பாஜக கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2025, 07:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு எப்போது விழிக்கும்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை அறுத்து அசைவ விருந்து வைப்பதாக போஸ்டர் ஒட்டப்பட்டதற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மதநல்லிணக்கம் என்பது இந்துக்களுக்கு மட்டும் தானா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக, போஸ்டர் ஒட்டிய முஸ்லீம் ஐக்கிய ஜமாத்திற்கு கண்டனம் தெரிவிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திராணி உள்ளதா? என்றும்,  மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு எப்போது விழிக்கும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags: non-vegetarian feastDMK governmentTamil Nadu BJPreligious harmonyThiruparankundram hill issue
Share
Tweet
SendShare
Previous Post

தைப்பூச திருவிழா – சிங்கப்பூர் முருகன் கோயிலில் அலகு குத்தி, பால்குடம் எடுத்த பக்தர்கள்!

Next Post

ஏ.ஐ. உச்சி மாநாடு – பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies