டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நஜ்முல் ஹைசைன் ஷண்டோ விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அஸ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதற்குமுன் இந்திய அணி வீரர் அனில் கும்ப்ளே 419 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில் 420 விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.