திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் திருக்குடை ஊர்வலம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!
Mar 15, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் திருக்குடை ஊர்வலம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பூங்கா நகர் சென்னகேசவ பெருமாள் கோவில், ஶ்ரீபெருமாளின் திருப்பாதம் சுமந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும்  திருக்குடை ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் அயனாவரம் திருக்குடை சேவா சமிதி அமைப்பின் சார்பாக, ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோற்சவ சிறப்பு பூஜைகளுக்கு வெண்பட்டு திருக்குடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஶ்ரீவெங்கடேச பெருமாளின் கருட சேவைக்கு, தமிழகத்திலிருந்து இரண்டு மங்கலப் பொருட்களாக, ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையும், சென்னையிலிருந்து 250 ஆண்டுகளுக்கும் மேலாக வெண்பட்டு திருக்குடைகள் வழங்கப்படுகிறது.

அவ்வகையில், இன்று சென்னை பூங்கா நகரில் உள்ள அருள்மிகு சென்னகேசவ பெருமாள் திருக்கோவிலில், ஶ்ரீபெருமாளின் திருப்பாதம் சுமந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லக்கூடிய திருக்குடை ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

மேலும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின், ‘அறம் காக்கும் பணியில் 60 ஆண்டுகள்’ என்ற தலைப்பிலான மணிவிழா ஆண்டு சிறப்பு மலரையும் அவர வெளியிட்டார்.

Tags: Thirukkudai Procession to tirumalaL MuruganVishwa Hindu Parishadcentral minister l murugan
ShareTweetSendShare
Previous Post

ஈரான், ஈராக், சிரியா, ஏமன் சபிக்கப்பட்ட தேசங்கள் – ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு!

Next Post

வேடசந்தூர் திமுக நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது – தப்பமுயன்ற போது காலில் எலும்பு முறிவு!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies