2024 ஐஃபா விருது வழங்கும் விழா - 6 விருதுகளை தட்டிச்சென்ற பொன்னியின் செல்வன்!
Jul 11, 2025, 10:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2024 ஐஃபா விருது வழங்கும் விழா – 6 விருதுகளை தட்டிச்சென்ற பொன்னியின் செல்வன்!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024-ஆம் ஆண்டுக்கான ஐஃபா விருது வழங்கும் விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 விருதுகளை தட்டிச் சென்றது.

2024-ம் ஆண்டுக்கான ஐஃபா விருது விழா அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெற்றது. இதில் இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், கீர்த்தி சுரேஷ், சமந்தா, ஐஸ்வர்யா ராய், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திற்கு வழங்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான ஐஃபா விருதும், இரட்டை வேடத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த நடிகைக்கான விருதும் அளிக்கப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான விருது  மணிரத்தினத்துக்கு வழங்கப்பட்டது.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் சிறந்த படங்களுக்கும் ஐஃபா விருதுகள் வழங்கப்பட்டன.

Tags: Mani RatnamAR RaghumanSamanthaAbu DhabivikramPonni's SelvanIIFA Awards 2024.Ponni's Selvan bagged 6 awardsKeerthy SureshAishwarya Rai
ShareTweetSendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை – தலைமை காவலர் வீரமரணம்!

Related News

திருமலா நிறுவன மேலாளர் நவீன் மரணம் நம்பும்படியாக இல்லை – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் மூலம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை வந்துள்ளது – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

கோவையில் காரில் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கும் காவல்துறையினர்!

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்!

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை

2026 தேர்தலிலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – புதுச்சேரி முதல்வர் உறுதி!

புதுக்கோட்டை அருகே மாட்டுவண்டு எல்கை பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள்!

மறைந்த விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டேன் – நடிகர் தியாகு உருக்கம்!

மன்னிப்பு கேட்டால் முன்ஜாமின் – யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவு கொட்டிய வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் அமையும் – அண்ணாமலை

மதிமுகவில் இருந்து விலகியவர்களை திமுகவுக்கு அழைத்து செல்ல மல்லை சத்யா திட்டம் – வைகோ குற்றச்சாட்டு!

தைலாபுரத்தில் அன்புமணி – மயிலாடுதுறையில் டாக்டர் ராமதாஸ்!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயாருடன் சந்திப்பு!

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு – ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாக பயன்படுத்த பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies