மதுவுக்கு எதிராக கும்பகோணத்தில் பாமக சார்பில் நடைபெற்ற சர்வ மங்கள மகா யாகம்!
Oct 17, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுவுக்கு எதிராக கும்பகோணத்தில் பாமக சார்பில் நடைபெற்ற சர்வ மங்கள மகா யாகம்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி கும்பகோணத்தில் பாமக சார்பில் சர்வ மங்கள மகா யாகம் நடைபெற்றது.

மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்பதை வலியுறுத்தி கும்பகோணம் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற யாகத்தில் 100க்கும் மேற்பட்ட மூலிகைகள் பயன்படுத்தப்பட்டன.

முன்னதாக மகாமக குளத்தில் இருந்து யாகத்திற்குத் தேவையான மங்களப் பொருட்களுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் மகள் காந்தி பரசுராமன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் அனைத்து மதுக் கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என்றும், மது அருந்துவதை மக்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி யாகம் நடத்தப்பட்டது.

Tags: pmkKumbakonamSarva Mangala Maha Yagamsave people from alcohol
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளின் நிலங்கள் அபகரிப்பு – ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

Next Post

ஹிஸ்புல்லா தலைவரை கொன்று பழி தீர்த்த இஸ்ரேல் : யார் இந்த ஹசன் நஸ்ரல்லா – சிறப்பு கட்டுரை!

Related News

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies