நவராத்திரி விழா தொடங்கியது - கோயில்களில் சிறப்பு வழிபாடு!
Oct 9, 2025, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்திரி விழா தொடங்கியது – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 09:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி தொடங்கியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நவராத்திரி காலத்தில் முப்பெரும் தேவியர்களான துர்கா, சரஸ்வதி, லட்சுமி மட்டுமின்றி, துர்க்கையின் ஒன்பது வடிவங்களையும் போற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். நடப்பாண்டுக்கான நவராத்திரி திருவிழா தொடங்கிய நிலையில், டெல்லியில் உள்ள ஜாண்டேவாலன் அம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாள் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மும்பை ஸ்ரீ மும்பா தேவி அம்மன் கோயிலில் நவாரத்திரி முதல் நாள் நிகழ்ச்சியில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரானைகள் காண்பிக்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஹரியானா மாநிலம், ஜஜ்ஜர் பகுதியில் உள்ள ஸ்ரீ மாதா பீமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரியின் முதல் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தில் உள்ள தேவ்காளி அம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். இதேபோல, பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அலோபி சங்கரி அம்மன் கோயில், வாரணாசியில் உள்ள அஷ்ட புஜி அம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: Sri Mumba Devi Amman Temple Mumbai.Navratri FestivalAmman templesspecial worship
ShareTweetSendShare
Previous Post

IIT சேர்க்கை விவகாரம் : பட்டியலின மாணவருக்கு கை கொடுத்த உச்ச நீதிமன்றம் – சிறப்பு கட்டுரை!

Next Post

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு – அமெரிக்க அதிபர் பைடன் திட்டவட்டம்!

Related News

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தூத்துக்குடி : வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies