ரூ. 5000 அபராதம் விதித்ததால் ஆத்திரம் - செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநர்!
Aug 7, 2025, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 5000 அபராதம் விதித்ததால் ஆத்திரம் – செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநர்!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருவல்லிக்கேணி பல்லவன் சாலையை சேர்ந்த பிரகாஷ் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நோ பார்க்கிங் பகுதியில், ஆட்டோவை நிறுத்தி வைத்ததால் ரயில்வே பாதுகாப்பு படையினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் பிரகாஷை பத்திரமாக மீட்டனர்.

Tags: 5000 fineFire Departmentchennai central railway stationPrakashno parking arearailway security forces
ShareTweetSendShare
Previous Post

மழைக்காலங்களில் நீரை சேமிக்க பூமிக்கடியில் சுரங்கம் அமைக்கும் ஜப்பான் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல்!

Related News

நைஜீரியா : ஊட்டச்சத்துக்கு குறைபாட்டால் 3 லட்சம் குழந்தைகள் பாதிப்பு!

சேலம் : காவலரை தாக்கிவிட்டு தப்பிய தந்தை, மகன்!

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து : 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு!

வங்கதேசத்தில் பிப்ரவரியில் பொதுத் தேர்தல் – முகம்மது யூனுஸ்

கட்சியில் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ்

சீனா : கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குவாங்டாங் மாகாணம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை – ஊழியர் பணியிடை நீக்கம்!

தாம்பரம் : நல்ல சாலையை அகற்றிவிட்டு தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்?

மதுரை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கோவை : பாதுகாப்பில்லாத கிணறுகளை கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் – வனத்துறை முடிவு!

ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கு : சுர்ஜித்தின் காவல் நீட்டிப்பு!

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

நெல்லையில் காதல் தகராறு : 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

உலகின் சக்தி வாய்ந்த 100 வர்த்தக ஆளுமைகள் பட்டியல் : சுந்தர் பிச்சை, முகேஷ் அம்பானி உள்ளிட்டோருக்கு இடம்!

அம்பத்தூர் : தூய்மை பணியாளர் மீது சரமாரியாக தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies