ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல்!
Nov 2, 2025, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல்!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கு தொடர்பாக 28 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைதான நபர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட போலீசார், வழக்கு தொடர்பாக சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குற்றபத்திரிகையில், ஏ1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரன், ஏ2 குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் மற்றும் ஏ3 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Tags: Rowdy NagendranRowdy Sambo SenthilArmstrong. murder caseAswathamanEgmore courtchargesheet filled
ShareTweetSendShare
Previous Post

ரூ. 5000 அபராதம் விதித்ததால் ஆத்திரம் – செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநர்!

Next Post

சென்னை குடியிருப்பு பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Related News

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

அமெரிக்க அதிபரிடம் வருத்தம் தெரிவித்த கனடா பிரதமர்!

சென்னை மெரினா கடற்கரையில் பனை மர விதை நடவு செய்து விழிப்புணர்வு!

முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

துபாய் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி – அவனி லெகரா தங்கம் வென்று அசத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் – அமித் ஷா குற்றச்சாட்டு!

மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் – இன்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா!

விசாரணையில் குறைபாடு – கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை!

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது சி.எம்.எஸ் – 3 செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies