நவராத்திரி விழா - திருச்சி ஜெய்அகோரகாளி கோயிலில் அகோரிகளின் சிறப்பு பூஜை!
Sep 23, 2025, 01:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்திரி விழா – திருச்சி ஜெய்அகோரகாளி கோயிலில் அகோரிகளின் சிறப்பு பூஜை!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி விழாவை ஒட்டி திருச்சியில் உள்ள ஜெய்அகோரகாளி கோயிலில் அகோரிகளின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருச்சி அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேசகாலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.

இந்தாண்டு நவராத்திரி விழாதொடங்கிய நிலையில், முதல்நாளான நேற்று  ஜெய்அகோரகாளி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து, நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல்முழுவதும் திருநீறு பூசிகொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினர். நள்ளிரவில் நடைபெற்ற மகாருத்ராயாகத்தின்போது அகோரிகுருவான மணிகண்டன், ருத்ராட்சமாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்து, நவதானியங்கள் பழவகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் இட்டு யாகபூஜை செய்தார்.

ஜெய்அகோரகாளி, ஜெய்அஷ்டகால பைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்புபூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடந்தது.

இந்த யாகபூஜையின் போது சகஅகோரிகள் யாவரும் டம்ராமேளம் அடித்தும்,சங்குநாதங்கள்முழங்கியும், மந்திரங்களை ஓதினர்.

Tags: navratriSpecial pujas of AgorisJaiAkorakali TempleJayakorakali Templetrichy ariiyamangalam
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா : பொதுமக்களும் பங்கேற்கலாம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

அடுத்த 5 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related News

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

சர்வாதிகாரியாகும் ட்ரம்ப் : அரசியல் எதிரிகளை வேட்டையாடும் விபரீதம் : அழிவை நோக்கி அமெரிக்கா செல்வதாக கடும் குற்றச்சாட்டு!

உலகை விட்டு மறைந்த காந்த குரல் : ஜூபின் கர்க் மறைவால் கண்ணீர் கடலில் ரசிகர்கள்!

பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் பெண்களை தொழில் முனைவோராக்கிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

டவர் இல்லையா? NO PROBLEM! : வந்துவிட்டது BSNL-ன் சேட்டிலைட் போன்!

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் – நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

விரைவில் நடிகர் சங்கக் கட்டட திறப்பு விழா – நடிகர்கள் பற்றி அவதூறு பரப்புவதா? : Youtuber-களுக்கு எச்சரிக்கை!

திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை? – அண்ணாமலை கேள்வி!

மயிலாடுதுறை : நியாய விலை கடையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து!

சொந்த நாட்டு மக்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் : பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!

வயது மூப்பு காரணமாக எம்.ஆர்.ராதா மனைவி கீதா மறைவு!

மேலூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்!

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – இடைக்கால தடை!

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் சர்ச்சை கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies