திருப்பதி கோயில் 2-ஆம் நாள் பிரமோற்சவ விழா - சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி!
Sep 16, 2025, 02:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி கோயில் 2-ஆம் நாள் பிரமோற்சவ விழா – சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி!

Web Desk by Web Desk
Oct 5, 2024, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையான் கோயில் 2-ஆம் நாள் பிரமோற்சவ விழாவையொட்டி, மலையப்ப சுவாமியின் சின்னசேஷ வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் அக்டோபர் 12-ஆம் தேதி வரை விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், விழாவின் 2-ஆவது நாளையொட்டி, சின்ன சேஷ வாகன புறப்பாடு, கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். மேலும், மலையப்ப சுவாமியை மனமுருக வழிபட்டனர்.

Tags: Tirupati Esumalayan Temple'Malayappa Swamy'Brahmotsava ceremony
ShareTweetSendShare
Previous Post

தேசிய விருதுகள் பட்டியலில் குழந்தை படங்களுக்கான பிரிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது – இயக்குநர் கமலக்கண்ணன்

Next Post

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை – பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்!

Related News

அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு – மத்திய அரசு

அமெரிக்கா : சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்!

உத்தரபிரதேசம் : குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற்றம்!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை!

மெக்சிகோ வெள்ளப்பெருக்கு – வாகனத்தில் சிக்கி தவித்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

MYTHRI MOVIE MAKERS நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

2வது முறையாக கிராண்ட் சுவிஸ் பட்டம் வென்று வைஷாலி அசத்தல்!

சீனா : மெட்ரோவில் பாதுகாவலரை தாக்கிய பெண் கைது!

சென்னை : மதுபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது – நயினார் நாகேந்திரன்

நாகர்கோவிலில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய நபரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனை!

உக்ரைன் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் – நீரில் மூழ்கிய வாகனம்!

வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழை!

அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies