நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்பவர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
, நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களில் செக்-இன் செய்ய தாமதம் ஆவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.