சென்னையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி - மெரினாவில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்!
Aug 5, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி – மெரினாவில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 09:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விமானப் படையின் 92ம் ஆண்டு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி அளவில் பிரமாண்டமான விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சென்னையில் கடந்த 2003ம் ஆண்டு விமான சாகசம் நடைபெற்ற நிலையில் 21 ஆண்டுகள் பிறகு மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 3 நாட்களாக ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் சுக்கோய் சு 30, MI 17 VH ஹெலிகாப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர், மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரபேல் ஏர்கிராப்ட் உள்ளிட்டவை பங்கெடுத்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன.

இந்நிலையில்,விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் மெரினாவில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள், பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாகச நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: indian airforceMarina Beach.chennai air show
ShareTweetSendShare
Previous Post

பலவீனமான நிலையில் ஈரான்?இஸ்ரேலுக்கு எதிரான போரில் பேரழிவு உறுதி என அச்சம் – சிறப்பு கட்டுரை!

Next Post

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி – போக்குவரத்து மாற்றம்!

Related News

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies