விமானப்படை சாகச நிகழ்ச்சி - ஆகாஷ் கங்கா பாராசூட் குழுவினர் அசத்தல்!
Sep 23, 2025, 12:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமானப்படை சாகச நிகழ்ச்சி – ஆகாஷ் கங்கா பாராசூட் குழுவினர் அசத்தல்!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ஆகாஷ் கங்கா பாராசூட் குழு மெய்சிலிர்க்கச் செய்யும் வகையில் சாதனைகளை செய்தது.

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் வேற்றுமையில் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் ஆகாஷ் கங்கா பாராசூட் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆகாஷ் கங்கா பாராசூட் குழு இந்திய விமானப்படையின் குழுக்களில் முதன்மையானது ஆகும். இந்நிலையில் மெரினாவில் தேசியக் கொடி நிறத்திலான பாராசூட்டில், விங் கமாண்டர் ஏ.கே.யாதவ் தலைமையிலான வீரர்கள் பறந்தனர்.

இதனை மெரினாவில் குவிந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். ரஃபேல் போர் விமானமும் வானில் சாகசம் செய்து கண்களைக் கவர்ந்தது.

Tags: chennai air showAkash Ganga Parachute TeamChennai Marina.
ShareTweetSendShare
Previous Post

வான் சாகச நிகழ்ச்சி – MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்!

Next Post

மெரினாவில் தேசிய மற்றும் விமானப் படை கொடியுடன் அணிவகுத்த சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள்!

Related News

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

மும்பையில் உள்ள வங்கி கணக்கு ஒன்றில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ரூ.42 கோடி மாற்ற முயற்சி – கைதான இலங்கை பெண் வாக்குமூலம்!

சீனாவில் கொரோனா தொற்று பரவியுள்ளதை முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு சிறை தண்டனை நீட்டிப்பு!

கணவரை கொலை செய்தவர்களை மன்னிக்கிறேன் – சார்லி கிரிக் மனைவி உருக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தன்னம்பிக்கை கொண்ட சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் – சுனில் அம்பேகர்

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!

நெல்லையில் 50 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபடும் பக்தர்!

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பினராயி விஜயனின் பிரமாணப்பத்திரம் – உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடர்ந்து அதிக முதலீடு செய்யும் பிரதமர் மோடி அரசு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஹெச்1பி விசா கட்டணத்திலிருந்து மருத்துவர்களுக்கு விலக்களிக்க வாய்ப்பு என தகவல்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் இந்தியாவுடன் இணையும் – மொரோக்காவில் ராஜ்நாத்சிங் பேச்சு!

அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு, சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies