சொமாட்டோ நிறுவன சிஇஓ, உணவு டெலிவரி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பிரபல ஆன்லைன் உணவு விற்பனை தளமாக சொமாட்டோ விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்திர் கோயல் தனது வழக்கமான பணிகளுக்கு இடையே, உணவு டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டார்.
இவரது மனைவி ஜியா கோயலும், உணவு டெலிவரி செய்த கணவருக்கு உதவியாக செயல்பட்டார்.