தமிழ் ஜனம் செய்தி எதிரொலி! - இருவரை கைது செய்த காவல்துறை!
Mar 16, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி! – இருவரை கைது செய்த காவல்துறை!

Murugesan M by Murugesan M
Oct 7, 2024, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சேலத்தில் போதை ஊசி மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆனந்தா பாலம் பகுதியில் மாநகராட்சி அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைந்துள்ளது. இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாத இந்த கட்டிடத்தில், சிலர் போதைப் பொருட்களை உபயோகித்து, வினியோகித்தும் வந்துள்ளனர்.

இதனால் எங்கு பார்த்தாலும், போதை ஊசிகள், மாதிரைகள் குவிந்து காணப்படுகின்றன. இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதையடுத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தீபக், தனசேகர் ஆகியோரைஇருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Tamil Janam news echo! - The police arrested two!
ShareTweetSendShare
Previous Post

மதக் கலவரம் இல்லாமல் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது! – ப. சிதம்பரம்

Next Post

இஸ்ரேல்: ஏவுகணையை இடைமறித்து தடுத்ததில் வீடுகள் சேதம்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies