சாலையில் நடந்து சென்றவரை கடிக்க பாய்ந்த தெருநாய்! - சிசிடிவி வைரல்!
Sep 30, 2025, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலையில் நடந்து சென்றவரை கடிக்க பாய்ந்த தெருநாய்! – சிசிடிவி வைரல்!

Web Desk by Web Desk
Oct 7, 2024, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசியில் சாலையில் நடந்து சென்ற நபரை பாய்ந்து கடிக்க முற்பட்ட தெரு நாயின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நாள்தோறும் தெரு நாய்களின் கடிப்பதால் ஏராளமானோர் பாதிப்பிற்குள்ளாகி வரும் நிலையில், கடையநல்லூர் நகர் பகுதியில் உள்ள நகைக்கடை பஜாரில் நகை வாங்கச் சென்ற நபர் மீது பாய்ந்த தெரு நாய் ஒன்று அவரை கடிக்க முற்பட்டது.

சுதாரித்துக்கொண்ட அவர் நாயை துரத்திய நிலையில் அவர் காயமின்றி தப்பினார். இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: A stray dog ​​that ran to bite a person walking on the road! - CCTV Viral!
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3-வது முறையாக கையெழுத்திட்டார் செந்தில்பாலாஜி!

Next Post

கதண்டு கடித்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் படுகாயம்!

Related News

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் – வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது!

சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ஆதவ் அர்ஜுனா!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

காசா போர் நிறுத்தத்தின் முக்கிய அம்சங்கள்!

லண்டனில் சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை : இந்திய தூதரகம் கடும் கண்டனம்!

காசா போர் தொடர்பாக ட்ரம்புடன் நெதன்யாகு பேச்சுவார்த்தை – 20 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies