இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், நமது வான் எல்லையை பாதுகாப்பதிலும், தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்திய விமானப்படையின் வெல்லமுடியாத தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்கு வணக்கம் செலுத்துகிறோம். உங்கள் வீரமும் கடின உழைப்பும் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது,
நீங்கள் மாபாரதியை அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பாதுகாக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.