சமத்துவம், சகோதரத்துவம் நிலைக்க இம்மானுவேல் சேகரன் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் - அண்ணாமலை
Oct 26, 2026, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமத்துவம், சகோதரத்துவம் நிலைக்க இம்மானுவேல் சேகரன் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமத்துவம், சகோதரத்துவம் நிலைக்க இம்மானுவேல் சேகரன் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்  என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களுக்கான சமுதாய அடையாளம் பெற உழைத்த இம்மானுவேல் சேகரன்பிறந்த தினம் இன்று. ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் உருவாகவும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைக்கவும்,  இம்மானுவேல் சேகரன் அவர்களது பிறந்த தினமான இன்று உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.

இதேபோல்  60 ஆவது பிறந்தநாள் மணி விழா கொண்டாடும், தமிகக ப ஜக
மாநிலச் செயலாளரும், சென்னை மாநகர முன்னாள் பொறுப்பு மேயருமான, கராத்தே தியாகராஜனுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளா.அவர் , நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து தமது மக்கள் பணிகள் மேற்கொள்ள, இறைவனை வேண்டிக் கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: Tamil Nadu BJP State President AnnamalaiEmmanuel Sekaran's birthday
Share
Tweet
SendShare
Previous Post

ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சி – பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

ஹரியானா தேர்தல் தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடாதான் காரணம் – குமாரி ஷெல்ஜா குற்றச்சாட்டு

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies