தாதாசாகேப் பால்கே விருது - நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு வழங்கினார் குடியரசு தலைவர்!
Mar 15, 2026, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாதாசாகேப் பால்கே விருது – நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு வழங்கினார் குடியரசு தலைவர்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கெளரவித்தார்.

மிருகயா என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் கடந்த 1976-ஆம் ஆண்டில் அறிமுகமானவர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. திரையுலகில் ஏறத்தாழ 50 ஆண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவின்போது நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கெளரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, இளைஞர்கள் தங்களது இலக்கை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது என்றும், எப்போதும் கனவு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: president murmuMithun ChakrabortyDadasaheb Phalke Award
ShareTweetSendShare
Previous Post

நஸ்ரல்லாவின் வாரிசுகளை அழித்து விட்டோம், ஹிஸ்புல்லா அமைப்பு பலவீனமாகி விட்டது – பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!

Next Post

ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் – படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் பலி!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies