காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சடலமாக மீட்பு!
Oct 21, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சடலமாக மீட்பு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 02:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் உடலில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் காஷ்மீரில் புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில் , காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் இருவர் கடத்தப்பட்டனர்.

ஒருவர் தப்பிவந்த நிலையில் மற்றொருவரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் குண்டடிப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அனந்தநாக் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: jammu kashmirterrorists attakedsoldier abductedAnantnag forest
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமருடன் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி சந்திப்பு – தேர்தல் வெற்றிக்கு மோடியே காரணம் என புகழாரம்!

Next Post

கோயம்பேடு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மலிவு விலை தக்காளி, வெங்காயம் தரமாக இல்லை – வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு!

Related News

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies