கதீட்ரல் சாலை கருணாநிதி நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்!
Jul 5, 2025, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கதீட்ரல் சாலை கருணாநிதி நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 9, 2024, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு பூங்காவில் நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த பூங்காவில் கண்ணாடி மாளிகை, அலங்கார வளைவு, கூழாங்கல் பாதை உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பூங்காவில் நுழைவு கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கண்ணாடி மாளிகையை பார்வையிட தனி கட்டணம் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், கருணாநிதி நூற்றாண்டு பூங்காவில் கட்டணங்களை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Cathedral Roadentry fees issueKarunanidhi Centenary Park
ShareTweetSendShare
Previous Post

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 16-ஆம் தேதி திறப்பு!

Next Post

பிரதமருடன் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி சந்திப்பு – தேர்தல் வெற்றிக்கு மோடியே காரணம் என புகழாரம்!

Related News

டெல்லி : 3 பேர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!

உத்தரப்பிரதேசம் : இரும்பு கதவு விழுந்து காவலாளி பலி – சிசிடிவி வெளியீடு!

தலாய் லாமாவின் பிறந்தநாள் விழா – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்

இமாச்சல பிரதேசத்தை புரட்டிப்போட்ட பருவமழை : 69 பேர் பலி, 37 பேர் மிஸ்சிங்- ரூ. 700 கோடி சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை : சமூக வலைத்தள வாசிகள் கிண்டல்!

புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

கடலூர் : என்எல்சியின் 24-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

‘இந்திரா’ படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு!

மகாராஷ்டிரா : மராத்தி கற்க முடியாது என கூறிய முதலீட்டாளரின் நிறுவனம் சூறை!

நீலகிரி : சாலையில் சென்ற காரை முட்டி சேதப்படுத்திய காட்டு யானை!

பீகாரில் பாஜக மூத்த தலைவர் கோபால் கெம்கா சுட்டுக் கொலை!

புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம் : பியூஷ் கோயல்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies