மும்பையில் தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு! - சர்வமத பிரார்த்தனை!
Mar 15, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மும்பையில் தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு! – சர்வமத பிரார்த்தனை!

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவையொட்டி, சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.

மும்பை ஓர்லியில் ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் பெளத்த மத தலைவர்கள் இணைந்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோர் ரத்தன் டாடா உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இதேபோல ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார மங்கலம் பிர்லா, ரத்தன் டாடா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரும் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, ரத்தன் டாடா மறைவையொட்டி, ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

முன்னதாக தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜெர்மனியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின்போது பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசஞ்ச் மேடையிலேயே அஞ்சலி செலுத்தினார்.

Tags: Businessman Ratan Tata passed away in Mumbai! - Interfaith prayer!
ShareTweetSendShare
Previous Post

ரத்தன் டாடா மறைவு! – ஆர்எஸ்எஸ் இரங்கல்!

Next Post

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies