7 ஆசியான் நாடுகளுடன் இந்தியா நேரடி விமான சேவை! - பிரதமர் மோடி
Oct 23, 2025, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

7 ஆசியான் நாடுகளுடன் இந்தியா நேரடி விமான சேவை! – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Oct 10, 2024, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையால், ஆசியான் உறுப்பு நாடுகளுடன் வலுவான நட்பு கடைப்பிடிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

லாவோஸ் நாட்டின் வியன்டியன் நகரில் நடைபெற்ற 21-ஆவது இந்தியா- ஆசியான் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஆசியான் நாடுகளின் முக்கியத்துவம் கருதி, கடந்த 1991-ஆம் ஆண்டிலேயே இந்திய- பசிபிக் பெருங்கடல் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதை மேற்கோள்காட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஆசியான் நாடுகள் உடனான இந்தியாவின் வர்த்தகம் 130 பில்லியன் டாலர் என இரட்டிப்பானதாக கூறிய பிரதமர் மோடி, இன்றைக்கு 7 ஆசியான் நாடுகளுடன் இந்தியா நேரடி விமான சேவையை மேற்கொள்வதாகவும், விரைவில் புரூணேவுக்கு விமான சேவை தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

21-ஆம் நூற்றாண்டில் இந்தியா- ஆசியான் நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Tags: India direct flight service with 7 ASEAN countries! - Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

ரத்தன் டாடா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

Next Post

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்! – பாலச்சந்திரன்

Related News

தங்கத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய சுசுகி நிறுவனம்!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

அமெரிக்கா சமைத்துக் கொண்டே லாரியை இயக்கி கோர விபத்து – இந்தியர் கைது!

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா?- யாருக்கு பாதிப்பு?

ரஷ்யாவில் இந்தியர் உள்ளிட்ட 17 பேர் கொலை – செல்ஃபி வீடியோ வெளியிட்ட தெலங்கானா இளைஞர்!

உக்ரைன் போர் தொடர்பாகப் புதினுடன் வீணான சந்திப்பை விரும்பவில்லை – அதிபர் டொனால்ட் டிரம்ப்

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் பொதுமக்களை ரப்பர் படகுமூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்!

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!

கோவை : மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு!

ஐசிசி பேட்டிங் தரவரிசை : ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

சீனா : சண்டை போடும் மனித ரோபோ!

டாடா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை திட்டம் : மத்திய அரசு ஒப்புதல்!

பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றிய இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies