எதிர்கட்சிகளின் சூழ்ச்சி முறியடிப்பு! : எச். ராஜா
Oct 17, 2026, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்கட்சிகளின் சூழ்ச்சி முறியடிப்பு! : எச். ராஜா

Murugesan M by Murugesan M
Oct 11, 2024, 03:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 680 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் யாரும் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்படவில்லை என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

செய்தியாளரிடம் பேசிய அவர்,

ஜம்மு காஷ்மீர் 29 சட்டமன்ற தொகுதியில், வாக்கு சதவிகிதத்தில் முதல் இடத்தில் பாஜக உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 370ஐ ரத்து – ராணுவத்தினர் மீது கல் எறியும் சம்பவங்கள் இதுவரை நிகழவில்லை எனத் தெரிவித்தார்.

மக்கள் அமைதியை விரும்புவதாகவும் மகிழ்ச்சியாக இருப்பதால் எதிர்கட்சிகளின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் ஆட்சியில் 680 மீனவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் மீனவர்கள் கொலை செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இந்து சமுதாயத்தை சாதியை கூறி பிரித்து நாட்டை சிதைத்துவிட வேண்டுமென மனப்பால் குடித்த காங்கிரஸ் கட்சிக்கு ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் மூலம், மக்கள் மரண அடி கொடுத்திருக்கிறார்கள்

Tags: Defeated the opposition! : H. the king
Share
Tweet
SendShare
Previous Post

உப்பு உற்பத்தி அதிகரிப்பால் உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

Next Post

டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம்!

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies