கேரள மாநிலம், சோட்டாணிக்கரை கோயிலில் நடிகர் ஜெயராம் பங்கேற்ற நவராத்திரி நிகழ்ச்சியில் ஏராளமானோர் திரண்டனர்.
சோட்டாணிக்கரை கோயிலில் நவராத்திரியை ஒட்டி 141 கலைஞர்கள் அடங்கிய ‘பவிழமல்லிதாரா மேளம்’ என்ற மேள வாத்திய நிகழ்ச்சியானது நடிகர் ஜெயராம் தலைமையில் நடந்தது.
இதில் நடிகர் ஜெயராம் பங்கேற்று மேளம் வாசித்த நிலையில் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.