சபரிமலை ஐயப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள அருண்குமார், முன்னதாக கொல்லம் லட்சுமி நாதர் கோவில் மேல்சாந்தியாக பணியாற்றி வந்தார். அதேபோல் கோழிக்கோடு மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த வாசுதேவன், தற்போது மாளிகைப்புறத்து அம்மன் கோயில் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ளார்.