இசையின் ராக் ஸ்டார் - இசை சாம்ராஜ்ஜியத்தின் இளம் புயல்!
Jan 14, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இசையின் ராக் ஸ்டார் – இசை சாம்ராஜ்ஜியத்தின் இளம் புயல்!

Murugesan M by Murugesan M
Oct 17, 2024, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இசைக்கு பல பரிணாமங்கள் உண்டு.. இசையமைப்பாளர்களுக்கு பல படைப்புகள் உண்டு.. தடை அதை உடை என்ற பாடல் வரிகளுக்கு இவர் போட்ட மெட்டு, இளைய சமுதாயத்தை, எழுச்சி பெறச் செய்தது.. ஆம் !!
இசை சாம்ராஜ்யத்தில் அசைக்க முடியாத அவதாரம் எடுத்திருக்கிறார் இந்த இளம் புயல் அனிருத்!!

இசை உலகிற்கு ஒரு சிறிய பொறியாய் வந்தவர், இன்று நெருப்பாய் சுடர்கிறார்…!!
தமிழ் சினிமாவில், தன்னைக்கென தனி வழியை வகுத்தவர். தனித்துவமான இசையால், ரசிகர்களை ரெக்கை கட்டி பறக்க செய்பவர், தான் இந்த REMO !!

கதாநாயகர்களை திரையில் காண்பிக்கும் போதெல்லாம், நமக்குள் கொண்டாடத்தை ஏற்படுத்தியது இவருடைய இசை. மாஸ் பாடல் ஒன்று வேண்டும், என்று கேட்கும் இயக்குனர்களுக்கு – “இந்த மாஸ் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா” என்கிற அளவிற்கு இயக்குனர்களை, தன் கம்போசிங் மூலம் கவர்பவர் அனிருத்!!

பார்ப்பதெல்லாம் பொன்னாக.. என்பது போல, இவர் தொட்ட படங்களெல்லாம் தூள் பிறந்தன.. !! இசையின் ஹீரோயிசத்தை, தன் ரசிகர்களுக்கு திரையில் விருந்தாய் வைப்பவர் !! தன்னுடைய கதாநாயகன் திரையில் தோன்றும் போது, ரசிகர்கள் அவனைக் கொண்டாடும் வகையில், அவர்களில் ஒருவன் போல்.. இசையால் அவர்களின் entry-ஐ இமயத்திற்கு ஏத்தினார்.. !!

கோலி குண்டுகளை கொண்டு விளையாடும் வயதில் இருந்தே, இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். விரல்கள் வளரும் வேளையிலேயே, அவரின் விரலினுள் இசையும் வளர்ந்தது.. தாய் தந்தையரின் சரியான வழிகாட்டலால், தன்னுள் இருந்த உத்வேகத்தை, தனித்துவம் ஆக்கினார்…

why this kolaveri dii – என்ற ஒரு பாடல், தமிழை தாண்டி, இந்தியாவை தாண்டி, சர்வதேச அளவில் சிறகு விரித்தது. தன்னுடைய முதல் படத்திலேயே, தான் யார் என்பதை ஒரு trailer போல அந்த பாட்டின் மூலம் காண்பித்து இருந்தார்..

ஹீரோக்களுக்கு அசத்தலான அறிமுக பாடல்கள் கொடுப்பது, காதல் பாடல்களை வழங்குவது, குத்துப் பாடலை அமைப்பது என, ஒரு template-க்குள் சென்றாலும், தான் இசை அமைக்கும் படங்களுக்கு தன்னையே இயக்குனர் போல் படத்திற்குள் செலுத்தி பின்னணி இசையால் பட்டையை கிளப்புபவர்.. குறிப்பாக,
ஹீரோக்களுக்கு ஹீரோயிசம் கொடுப்பதற்கு பாடல்கள், தீம் மியூசிக்-க்குகள் அமைக்கும் இந்த இசை உலகில், வில்லன்களுக்கு தன் இசையால்.. புது உலகத்தையே உருவாக்கினார்..!!

ஆக்சன் காட்சிகளுக்கு அரங்கம் அதிரும் அதே வேளையில், காதல் காட்சிகளுக்கு தன்னுடைய இசையால், உணர்வுகளுக்கு உருவம் கொடுப்பவர்

காதல் பாடல்களை இவர் கம்போஸ் செய்யும் பொழுது, காதலர்களுக்கு ஒரு புது துள்ளலை அது கொடுத்தது. மெலடி, வெஸ்டர்ன், கிளாசிக்கல் என அனைத்திற்கும் அழகு சேர்க்கும் விதமாக.. அசால்ட் செய்தார்..

 

Tags: Music composersmusic director Anirudhaniruth birthday
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச அகதிகள் அசாமில் குடியேற அங்கீகாரம் வழங்கும் 6-ஏ சட்டப்பிரிவு செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies