ரயில் டிக்கெட் முன்பதிவு காலத்தை 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைத்து ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாட்களாக இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த கால வரம்பை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நடைமுறை நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.