பிரபல பாப் பாடகர் லியம் பெய்ன் மர்ம மரணம் : போலீஸ் தீவிர விசாரணை - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல பாப் பாடகர் லியம் பெய்ன் மர்ம மரணம் : போலீஸ் தீவிர விசாரணை – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 17, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல பாப் இசை பாடகரும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற One Direction இசைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான லியம் பெய்ன், மூன்றாவது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து அகால மரணமடைந்தது இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலக அளவில் எத்தனையோ இசைக்க குழுக்கள் இருந்தாலும் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த சூழலில், சர்வதேச அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட One Direction பாப் இசைக்குழு உலகப் புகழ் பெற்ற இசைக்க குழுவாகும். ரசிகர்களால், இந்த இசைக்குழு 1D என்று சுருக்கமாக அழைக்கப் படுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த லியம் பெய்ன் 2008ம் ஆண்டு முதலே இசைத்துறையில் இருக்கிறார். பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் தி எக்ஸ் ஃபேக்டர்’ மூலம் முதல் வாய்ப்பை அவர் பெற்றார்.

லியம் பெய்னின் ‘வாட் மேக்ஸ் யூ பியூட்டிஃபுல்’ WHAT MAKES YOU BEAUTIFUL என்ற பாடலே One Direction னில் அவரது முதல் தனிப்பாடலாகும். இந்த ஒரு பாடலால் , அந்த இசைக்குழுவே ஒரே இரவில் உலக அளவில் பிரபலமானது.

லியாம் பெய்ன், ஹாரிஸ் ஸ்டைல்ஸ், ஜெய்ன், லூயிஸ், மற்றும் நியால் ஹாரன் ஆகிய 5 பேர் கொண்ட One Direction குழுவில் பெய்ன் மிக முக்கிய பாடகராக திகழ்ந்தார். 31 வயதான இவர், One Direction குழுவில் இருந்து விலகிய பிறகும், உலக அளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருந்தார்.

கடந்த மாதம், அர்ஜெண்டினா நாட்டுக்கு லியாம் பெய்ன் சுற்றுலா வந்திருந்த அவரது காதலி கேத், கடந்த 14 ஆம் தேதியே திரும்பி சென்று விட்டார். One Direction குழுவின் நண்பரின் இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக, லியாம் பெய்ன், வேறொரு ஹோட்டலில், அறையெடுத்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில், ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த லியாம் பெய்ன் , இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன், தனது ஸ்னாப்சாட்டில் ஒரு செல்ஃபி வீடியோவை பதிவிட்டுள்ளார். இது தான் அவரின் கடைசி செல்ஃபி வீடியோ ஆகும்.

தாமும், நண்பர்களும் டைனிங் டேபிளில் அமர்ந்து எப்படி தூங்கினோம் என்பதை இந்த வீடியோவில் லியாம் பெய்ன் பேசி இருக்கிறார். பெய்னின் அகால மரணம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சமூக ஊடகங்களில் அவருக்கு அஞ்சலிகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பிரபல அமெரிக்க பாடகர் சார்லி புத், ‘தி வான்டட்’ இசைக்குழுவின் முன்னணி பாடகர் மேக்ஸ் ஜார்ஜ்,கிராமி விருது பெற்ற சாதனையாளர் ஃபிளேவர் ஃபேவ்,அமெரிக்க மாடல், பாரிஸ் ஹில்டன், உட்பட தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

லியமை சந்தித்தது எப்படி என்று அவரது காதலி கேத் வெளியிட்ட, வீடியோசமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவத்தன்று,ஹோட்டல் லாபியில் மதுபோதையில் ஒருவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாக தகவல் வந்ததாக கூறிய காவல் துறை அதிகாரி ,ஹோட்டலுக்கு வந்த பிறகே , பால் கனியில் இருந்து ஒருவர் விழுந்து இறந்துள்ளதாக தெரிந்தது என்று தெரிவித்துள்ளார்.

போதை பொருள் மற்றும் மது பழக்கம் தமக்கு இருந்ததாகவும்,அதற்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் லியாம் பெய்ன் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இது, தற்கொலையா? விபத்தா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இறந்த லியாம் பெய்னின் உடலின் புகைப்படங்களை வெளியிட்டதற்காக அமெரிக்க பிரபல செய்தி இணையதளம் TMZ கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. லியாம் பெய்னின் எதிர்பாராத மரணம் , சர்வதேச இசை உலகையே கலங்கடித்திருக்கிறது என்றே கூறலாம்.

Tags: One Direction music bandLiam Paynefamous pop singerliam payane died
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூரில் 50 அடி தூரம் உள்வாங்கிய கடல்!

Next Post

ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற நயாப் சிங் சைனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies