ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - மருத்துவர் உள்ளிட்ட  7 பேர் உயிரிழப்பு!
Mar 15, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் – மருத்துவர் உள்ளிட்ட  7 பேர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட  7 பேர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம்  சோனமார்க் என்னும் இடத்தில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒரு மருத்துவர் மற்றும 6 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள், ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பலர், புலம்பெயர் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல, சில நாட்களுக்கு முன்பு ஷோபியான் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவானது மற்றும் கோழைத்தனமானது என கூறியுள்ளார். இந்த கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டவர்களை தப்பவிட மாட்டோம் எனவும், நமது பாதுகாப்பு படையின் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் எனவும், தனது எக்ஸ் தள பதவில் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தாக்குதல் நடைபெற்ற சோனமார்க் பகுதியில் அதிகளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Tags: jammu kashmirSrinagarSeven people killedmilitants attackSonamarg
ShareTweetSendShare
Previous Post

வாரணாசியில் ரூ. 6,100 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Next Post

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது நியூசிலாந்து!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies