அரிசி வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி - மூட்டைக்குள் இருந்த ரூ. 15 லட்சம்!
Mar 15, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரிசி வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி – மூட்டைக்குள் இருந்த ரூ. 15 லட்சம்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் வடலூரில் அரிசி மூட்டை என நினைத்து 15 லட்சம் ரூபாய் பணம் கொண்ட மூட்டை விற்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகம் என்பவர் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் அரிசி மூட்டை ஒன்றில் 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மறைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், இவரது கடையில் பணிபுரியும் சீனிவாசன் என்பவர், கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் அரிசி மூட்டை என நினைத்து 15 லட்சம் ரூபாய் பணம் வைக்கப்பட்டிருந்த மூட்டையை விற்பனை செய்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த கடையின் உரிமையாளர் சண்முகம், வாடிக்கையாளரின் வீட்டை கண்டுபிடித்து நேரில் சென்றுள்ளார்.

அரிசி மூட்டைக்குள் 10 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்ததாக வீட்டிலிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் அரிசி மூட்டைக்குள் 15 லட்சம் ரூபாய் இருந்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து காவல்நிலையத்தில் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Vadalurrice bundle15 lakhs rice bundleNeyveli Main Road
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

Next Post

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – மகா விகாஸ் அகாடி கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்பாடு!

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies