தேனி மாவட்டத்தில் கனமழை - சோத்துப்பாறை, மஞ்சளார் அணையில் இருந்து நீர் திறப்பு!
Oct 1, 2025, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேனி மாவட்டத்தில் கனமழை – சோத்துப்பாறை, மஞ்சளார் அணையில் இருந்து நீர் திறப்பு!

Web Desk by Web Desk
Oct 24, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 279 கனஅடியாக உள்ள நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் மஞ்சளார் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வராக நதி மற்றும் மஞ்சளார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கடக்கவோ வேண்டாமென பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: heavy rainTheni district.Sothupparai dam openManjalar dam open
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரத்தில் தொடர்  மழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

Next Post

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு!

Related News

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து – மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

MMMN டீசர் நாளை வெளியாகிறது – படக்குழு!

சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது!

காந்தாரா சாப்டர்-1 ன் பாடல் வீடியோ ரிலீஸ்!

தொடர் விடுமுறை : கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

நகை பட்டறை ஊழியரிடம் நூதன முறையில் 80 கிராம் நகைகள் கொள்ளை!

மடகாஸ்கர் : மாணவர் போராட்டம் எதிரொலி – ஆட்சி கலைப்பு!

உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் : 4கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்தும் நிற்கும் வாகனங்கள்!

ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தேவை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

நடிகை டிம்பிள் ஹயாத்தி, கணவர் மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies