டிக்கெட் எடுப்பதில் தகராறு - பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துநர் பலி!
Mar 15, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிக்கெட் எடுப்பதில் தகராறு – பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துநர் பலி!

Murugesan M by Murugesan M
Oct 25, 2024, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகர பேருந்தில் பயணி தாக்கியதில் நடத்துநர் உயிரிழந்த சம்பவத்தில் பயணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகன்குமார் என்பவர் மாநகர பேருந்தில் தடம் எண் 46ஜி வழித்தடத்தில் நடத்துநராக பணி புரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் பணியில் இருந்த போது, அண்ணா ஆர்ச் பேருந்து நிறுத்ததில் நின்றது.

அப்போது பேருந்தின் முன்பக்கமாக ஏறிய பயணி ஒருவரிடம் ஜெகன்குமார் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது நடத்துநர் ஜெகன்குமாரின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடத்துநர் ஜெகன்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையறிந்த சக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வேலூரை சேர்ந்த கோவிந்தன் என்பவரை கைது செய்த போலீசார், அவர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ,கொலை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: passenger attackChennaibus conductor murderpassengerSaidapet 46 g
ShareTweetSendShare
Previous Post

ஒடிசாவில் கரையை கடந்தது டானா புயல் : ஏராளமான மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து, மின்சாரம் துண்டிப்பு!

Next Post

நீர்நிலை ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies