ஈரான் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - மேற்கு ஆசியாவில் போர் பதற்றம்!
Mar 15, 2026, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – மேற்கு ஆசியாவில் போர் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2024, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து  தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.  மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஒரு வருடமாக போர் நீடித்து வரும் நிலையில்,ஹாமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கிளர்ச்சி குழுக்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான், ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரு முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.  ஆனால் அவை இஸ்ரேலால் முறியடிக்கப்பட்டன. ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் உச்ச கட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.இஸ்ரேலின் அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக மத்திய தெஹ்ரானில் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன.

தெஹ்ரான் மாகாணத்தைச் சுற்றியுள்ள வான்வெளியில் “பாதிப்பான இலக்குகளை” ஈரான் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக அரசு செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.

Tags: IsraelIsrael AttackHamas terroristsIranian military targets
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி போனஸ் – முதல்வருக்கு கடிதம் அனுப்பி பாரதிய மஸ்தூர் சங்கம் போராட்டம்!

Next Post

உக்ரைன் எல்லையில் 3,000 வடகொரிய ராணுவ வீரர்களை குவிக்க திட்டம் – புதின் மீது ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies