உலகின் 3-வது வயதான முதியவர் உயிரிழப்பு - 115 வயதில் மரணம் அடைந்தார் எலிசபெத் பிரான்சிஸ்!
Oct 6, 2025, 02:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் 3-வது வயதான முதியவர் உயிரிழப்பு – 115 வயதில் மரணம் அடைந்தார் எலிசபெத் பிரான்சிஸ்!

Web Desk by Web Desk
Oct 26, 2024, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் வாழ்ந்த மிகவும் வயதான நபரும், உலகின் மூன்றாவது வயதான நபருமான எலிசபெத் பிரான்சிஸ் தனது 115 வயதில் உயிரிழந்தார்.

1909-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி லூசியானாவில் எலிசபெத் பிரான்சிஸ் பிறந்தார். முதலாம் உலகப் போரிலிருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கும் வரை அனைத்தையும் அவர் நன்கு அறிந்திருந்தார்.

ஹூஸ்டனில் ஒரு காபி கடையை நடத்தி வந்தார். இவர் வாகனம் ஓட்டுவதை விட நடைபயிற்சி செய்வதை விரும்பினார். இதுவரை அவர் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியை கண்டுள்ளார். இந்நிலையில் தனது 115 வயதில் அவர் மரணம் அடைந்தார். 

Tags: americaElizabeth Francisoldest personthird oldest person died
ShareTweetSendShare
Previous Post

திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை – ரூ. 97,000 பறிமுதல்!

Next Post

நடிகர் தனுஷ் மிகவும் ஒழுக்கமானவர் – நடிகை துஷாரா விஜயன்

Related News

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் – 24 பேர் பலி!

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு – பழமையான கார்களின் அணிவகுப்பு!

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பையில் புதிதாக வீடு வாங்கிய சமந்தா!

தர்மபுரி : சுகாதாரம் இல்லாத பூங்கா – பொதுமக்கள் அவதி!

மதம், மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட வேண்டும் – மோகன் பாகவத்

ரூ.266 கோடி வசூலித்த ஓஜி திரைப்படம்!

ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை – DRDO

நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

கோவில்பட்டி – மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்தி கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 40 ஆண்டுகால மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது!

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கொடுமைப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர்?

வால்பாறை காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய், மகள் உயிருடன் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies